badminton மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து நமது நிருபர் ஜூலை 7, 2022 மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் ஜாங் யி மன்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.